அறிமுகம்: இரத்தத்தில் சர்க்கரையின் அளவை, வலியின்றி கணிக்கும் புதிய கருவி
அன்புள்ள வாசகர்களுக்கு,

வணக்கம். ஒரு பக்கம் கோடை வெப்பம் கொளுத்திக்கொண்டிருக்க, இரத்தத்தில் சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கணிக்க புதிய கருவியின் அறிமுகம், உலக ஆரோக்கிய தின (World Health Day)நிகழ்ச்சிகள் என இந்த ஏப்ரல் மாதம் மருத்துவமனைக்கு சிறப்பாக அமைந்தது.

ஒரு முறை பொருத்தினால் இரண்டு வாரங்கள் வரை, தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை, வலியின்றி கணிக்கும் புதிய கருவி (CGMS) நம் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; இது பற்றிய கட்டுரையை தவராமல் படியுங்கள். சர்க்கரை நோயால் பார்வை இழப்பு நேரிடுவதை தவிர்க்கும் டயாபெடிக் ரெடினோபதி (Diabetic Retinopathy)பரிசோதனைகள் உலக ஆரோக்கிய தினமான (World Health Day) அன்று மஹேந்திரா & மஹேந்திரா நிறுவன ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது. கண் மருத்துவர் Dர். அஷோக் ரங்கராஜன் அவர்கள் இது குறித்து எழுதியுள்ள சிறப்பு கட்டுரையையும் உள்ளே காணலாம்.

இவ்வனைத்து விவரங்களும் இதழ் உள்ளே இருக்க, உங்கள் கேள்விகளையும், கருத்துகளையும் தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள்.

மேலும் பல செய்திகள் இதழ் உள்ளே இருக்க, உங்கள் கேள்விகளையும், கருத்துகளையும் தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் சந்திக்கும் வரை,

டாக்டர் அனுராதா பிச்சுமணி MBBS DGO FICOG MBA e-mail: nabhsrh@gmail.com
Updated: 8-MAY-2016
 
Dr.Anuradha Pichumani selected to become an NABH Assessor
Updated: 30-APR-2016
 
Common Endocrinological causes of Infertility
Building on the success of the Intra Uterine Insemination (IUI) programme at Sree Renga Hospital, Chengalpattu, In Vitro Fertilisation (IVF) and Intra Cytoplasmic Sperm Injection (ICSI) services are now available through the newly built Embryology and Andrology labs and, the exclusive IVF Theatre. At the CME programme organised on the occasion of the launch of the Centre, Consultant Endocrinologist Dr.Sruthi Chandrasekaran MD AB CCD spoke on Common Endocrinological causes of Infertility (March 2016) Information line: Phone: 0-73588 04537
Updated: 16-APR-2016